• Sat. Apr 20th, 2024

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

வாக்கு சாவடி மையங்களில் நீர் மோர்:

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுரையின்படி, சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள 19 வாக்குச்சாவடிகளிலும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வாக்களிக்க ஏதுவாக…

கோவை பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரி 16வது ஆண்டு விழா

கோவை பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரியின் 16வது ஆண்டு பிபிஜி தொழிட்நுட்பக் கல்லூரி அரங்கத்தில் இனிதே நடைபெற்றது.பி பி ஜி கல்வி குழுமத்தின் தலைவர் மரியாதைக்குரிய மருத்துவர் L.P. தங்கவேலு அவர்கள், பி.பி.ஜி கல்வி குழுமத்தின் தாளாளர் திருமதி சாந்தி தங்கவேலு அவர்கள்…

மீண்டும் அமைச்சராக திருத்தணியில் ரோஜா சிறப்பு பிரார்த்தனை

திருத்தணி அருள்மிகு முருகன் திருக்கோவிலில், நடிகை ரோஜா மீண்டும் அமைச்சராக வேண்டும் முருகா’ என சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சரும் பிரபல திரைப்பட நடிகையுமான ரோஜா தனது குடும்பத்துடன்…

இஸ்ரேல் – துபாய் விமான சேவை ரத்து

போர் மற்றும் மழை வெள்ளம் காரணமாக இஸ்ரேல் – துபாய் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக இந்தியன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.இந்திய விமான நிறுவனங்கள் கட்டுப்பாடுகள் காரணமாகவும், “விமான நிலையத்தில் தொடர்ச்சியான செயல்பாட்டு இடையூறுகள்” காரணமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ…

அரசு ஊழியர்கள் தேர்தல் விடுமுறை ரத்து உத்தரவு வாபஸ்

தேர்தலில் வாக்களிக்காத அரசு ஊழியர்களின் தேர்தல் விடுமுறை ரத்து என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையுடன் விடுவது நமது நாட்டின் தேர்தல் நடைமுறைச் சட்டம். அதன்படி, ஒவ்வொரு தேர்தலின்போதும், தேர்தல் நடைபெறும் பகுதிகளில்,…

நாளை மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நாளை 21-ம் தேதி காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருக்கல்யாண நிகழ்வுகள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. மீனாட்சி…

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் நாளை முதல் மூன்று தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..,தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி…

லண்டனில் இருந்து வாக்களிக்க வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

லண்டனில் இருந்து சென்னைக்கு வாக்களிக்க வந்த ஒருவருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்தக் காட்சி நடிகர் விஜய் நடித்த ‘சர்க்கர்ர்’ படத்தை நினைவுபடுத்தியதைப் போல இருந்தது.சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் பால்ராஜ் (67). இவர் லண்டன்…

வாக்கு சதவீதத்தில் குளறுபடி : ராதாகிருஷ்ணன் விளக்கம்

வாக்குப்பதிவு சதவீதம் நேற்று இரவு 7 மணியளவில் 72.09சதவீதம் என அறிவிக்கப்பட்டு, பின்னர், நள்ளிரவில் 69.46சதவீதம் ஆக குறைந்தது எப்படி என்பது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு…

வாக்களிப்பதில் அலட்சியம் காட்டிய வேட்பாளர்கள்

நேற்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை, தென்காசி தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களை தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டியிருக்கின்றனர்.மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங். வேட்பாளர் ஆர்.சுதாவுக்கு, சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் வாக்கு உள்ளது. ஆனால், சொந்த…