• Fri. Apr 19th, 2024

Trending

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

சிவகங்கை நாடாளுமன்ற அஇஅதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் பனங்குடி கிராமத்தில்ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்

சிவகங்கை மக்களவைத் தொகுதி 6 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கியதாகும். அதில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி,திருப்பத்தூர்,சிவகங்கை,மானாமதுரைமற்றும் புதுக்கோட்டைமாவட்டத்திற்குட்பட்ட திருமயம்,ஆலங்குடி சட்டப்பேரவை தொகுதி உட்பட மொத்தம் 1,873 வாக்குச்சாவடி மையங்களும், அதில் 160 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களும், 2 மிக பதற்றமான வாக்குச்சாவடி மையமும்…

கோவை அரசு கலைக்கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்த கலெக்டர் கிராந்திகுமார் பாடி

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி, கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் எந்தவித தடங்களும் இன்றி வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா குறித்த கேள்விக்கு,…

அகஸ்தீஸ்வரத்தில் அரசு பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்த காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த்

இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற முதல் கட்ட பொது தேர்தலில். இந்தியாவின் தென் கோடி எல்லையான, தமிழகத்தின் 39_வது நாடாளுமன்ற தொகுதியில், கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அவரது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் அரசுப்பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் வாக்கை…

கோவை காமராஜர் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்த விசுவல், வானதி சீனிவாசன் பேட்டி

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பா.ஜ.க மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வாக்களித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளிலும் வெற்றி வேட்பாளராக களத்தில் நின்று கொண்டு இருக்கிறார்கள். அத்தனை தரப்பு மக்களும் மோடி மீது…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனதுஜனநாயக கடமை ஆற்றினார்

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவியுடன் வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றினார்.

தனது வாக்கினை பதிவு செய்த நடிகர் ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் அசோக் நகர் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

ஜனநாயக கடமை ஆற்றினார் நடிகை திரிஷா

நடிகை திரிஷா சென்னை டிடிகே சாலையில் அமைந்துள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் ஜனநாயக கடமை ஆற்றினார்.

குஷ்பூ சுந்தர் சி மகள்களுடன் ஜனநாயக கடமை ஆற்றினார்

நடிகரும் எம்பியுமான விஜய் வசந்த் தனது வாக்கை பதிவு செய்தார்

நடிகர் தனுஷ் வாக்களித்தார்

நடிகர் தனுஷ் சென்னை டிடிகே சாலையில் அமைந்துள்ள சென் பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் வாக்களித்தார்.