• Sat. Apr 20th, 2024

Trending

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்துள்ள ‘ரத்னம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து பணியாற்ற, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்க, இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான்…

மின்னணு வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக ஸ்ட்ராங் ரூமில் சீல் வைக்கும் பணி-மாவட்ட ஆட்சியர் பேட்டி

மின்னணு வாக்கு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது – அறைகளை சுற்றி சிசிடிவி காட்சிகள், போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்தார். கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை…

அட்டகாசமாக ஆரம்பித்த எம் டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லாX 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ்!

’தில் அவுர் ஃபேம்’ எனும் வெற்றிக்கனியை தட்டிப் பறிக்க 21 கவர்ச்சியான இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றுள்ள ரியாலிட்டி ஷோவை இந்திய ரசிகர்களின் இதய ராணி சன்னி லியோனும் இதய ராஜா தனுஜ் விர்வானியும் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர்.…

வாக்கு இயந்திரங்களுக்கு வாக்குப் பதிவு:

மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் ராஜேஸ்குமார் யாதவ் ,மாவட்ட மாநகர காவல்துறை ஆணையாளர் லோகநாதன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில், மதுரை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையமான மருத்துவ…

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நாளை:

மதுரை புகழ்மிக்க மீனாட்சி திருக்கல்யாணம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறுகிறது. மதுரை திருவிழா என்பது உலகப் புகழ்பெற்றது. அவ்வாறு புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. நாளை, ஞாயிற்றுக்கிழமை காலை மீனாட்சிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.…

மதுரை சித்திரை திருவிழா: ஏப்ரல் 23ல் உள்ளூர் விடுமுறை

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சம்பவம் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவிருப்பதால், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.சித்திரை திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் இரவு சுவாமி அம்பாள் 4…

தூர்தர்ஷன் லோகோ காவி நிறத்தில் மாற்றம்

மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான தனது இந்தி செய்தி சேனலான தூர்தர்ஷன் லோகா காவி நிறத்தில் மாறியிருப்பது எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடக வல்லுநர்கள் மத்தியில் அதிருப்தியையும், விமர்சனத்தையும் பெற்றுள்ளது.இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., கூறுகையில்,அனைத்து மத்திய அரசு நிறுவனங்களிலும் காவி மயமாக்கும்…

“ரூபன்” திரை விமர்சனம்!

ஏ.கே.ஆர் பிலிம்ஸ் சார்பில் கே. ஆறுமுகம்,இளம் கார்த்திகேயன், எம்.ராஜா ஆகியோர்கள் தயாரித்து ஜயப்பன் இயக்கத்தில் வெளி வந்த திரைப்படம்“ரூபன்”. இத்திரைப்படத்தில் விஜய் பிரசாத், காயத்திரி ரெமா, சார்லி,கஞ்சா கருப்பு, ராமர் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் வசிக்கும்…

வாக்கு சாவடி மையங்களில் நீர் மோர்:

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுரையின்படி, சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள 19 வாக்குச்சாவடிகளிலும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வாக்களிக்க ஏதுவாக…

கோவை பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரி 16வது ஆண்டு விழா

கோவை பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரியின் 16வது ஆண்டு பிபிஜி தொழிட்நுட்பக் கல்லூரி அரங்கத்தில் இனிதே நடைபெற்றது.பி பி ஜி கல்வி குழுமத்தின் தலைவர் மரியாதைக்குரிய மருத்துவர் L.P. தங்கவேலு அவர்கள், பி.பி.ஜி கல்வி குழுமத்தின் தாளாளர் திருமதி சாந்தி தங்கவேலு அவர்கள்…