• Thu. Apr 25th, 2024

Trending

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

5 கோடி மதிப்பிலான இடத்தை மீட்டு தர கோரி, தேனி முன்னாள் சேர்மன் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார்

சசிகலா பெயரை பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ள ரூ 5 கோடி மதிப்பிலான இடத்தை மீட்டு தர கோரி தேனி முன்னாள் சேர்மன் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தேனி முன்னாள் சேர்மன் ரத்தினம் அவர்களது மகள் ஜானகியம்மாள் மற்றும்…

பொது அறிவு வினா விடைகள்

1. எந்த விலங்குகளுக்கு ஆதார் அட்டையை உருவாக்கலாம்?  கோலா  2. எறும்புக்கு எத்தனை கால்கள் உள்ளன?  ஆறு கால்கள்  3. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது?  தாய்லாந்து  4. முயல் எந்த நாட்டின் தேசிய விலங்கு?  நார்வே  5. இந்தியாவின்…

குறள் 665

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்ஊறெய்தி உள்ளப் படும் பொருள் (மு.வ): செயல்‌ திறனால்‌ பெருமை பெற்று உயர்ந்தவரின்‌ வினைத்‌ திட்பமானது, நாட்டை ஆளும்‌ அரசனிடத்திலும்‌ எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்‌.

மிளகாய் பொடி தூவி மகளை கடத்த முயற்சி செய்த பெற்றோர்

மகள் காதல் திருமணம் செய்ததை ஏற்றுக் கொள்வது போல நடித்து, திருமண வரவேற்பு மேடையில் மிளகாய் பொடியை தூவி மகளை கடத்த முயற்சி செய்த பெற்றோரால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆந்திர மாநிலம் கங்காவரத்தை சேர்ந்த சினேகாவும், அதே மாநிலத்தை சேர்ந்த…

மெட்ரோ பார்க்கிங் கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக கார், டூவீலர் போன்ற வாகனங்களுக்கான கட்டணத்தை மெட்ரோ நிர்வாகம் உயர்த்தப்பட உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2015 ல் மெட்ரோ தொடங்கப்பட்ட போது…

இன்றுடன் 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை…

மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச பட்ச நிகழ்ச்சி-வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச பட்ச நிகழ்ச்சி ஆன கள்ளழகர் வைக ஆற்றில் இறங்கினார். லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோஷம் விண்ணை பிளந்தது. மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. மதுரை ஆரப்பாளையம் குரு தியேட்டர் மேற்கு கள்ளழகர் ஆட்டோ நிலையம் சங்கம் உறுப்பினரின்…

தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை- பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்தவர் கைது.

சென்னை வடபழனி பகுதியை சேர்ந்தவர் நாச்சியப்பன், இவர் தனது நண்பர்களுடன்காரைக்குடி வந்து,நகைக்கடை பஜார் அடகு கடையில் 147 கிராம் எடையுள்ள தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைக்க முயற்சி செய்துள்ளார்.சந்தேகம் அடைந்த அடகு கடை உரிமையாளர் விக்னேஷ் அப்பகுதி…

சிவகாசி: இளைஞர் கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

சிவகாசி அருகே முன்விரோதத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் ஆனையூர் ஊராட்சி தலைவர் உட்பட 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர். சிவகாசி சேனையாபுரம்…

அகில உலகத்தில் முதலில் தோன்றிய திருஉத்தரகோசமங்கை திருக்கோயில் தேரோட்ட விழா