• Thu. Apr 18th, 2024

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

கோவாவில் தலைசுற்ற வைக்கும் பாஜக வேட்பாளரின் சொத்து மதிப்பு

கோவா தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பல்லவிஸ்ரீனிவாசுக்கு சொத்து மதிப்பு 1400 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் அனைவருக்கும் தலைசுற்றலை ஏற்படுத்தியிருக்கிறது.உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்தியா மக்களவை பொதுத் தேர்தல் நாடு முழுவதும் நாளை துவங்குகிறது. மொத்தம்…

எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்த தயாநிதி மாறன்

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, என்னைப் பற்றி தவறான அறக்கைக்கு 24 மணி நேரத்தில் பொதுவெளியில் மன்னிப்பு கேட்கா விட்டால், சட்டரீதியான நடவடிக்கைகளை தொடருவேன் என தயாநிதிமாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல,…

கோவை டீக்கடையில் பணப்பட்டுவாடா செய்த பாஜக

கோவையில் டீக்கடை ஒன்றில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் வர, உடனே அவர்கள் விரைந்து சென்று வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை கைப்பற்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலுவப்பட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக…

வாக்குச்சாவடி முகவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை

அதிமுக முகவர்கள் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது.., நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு…

தமிழகத்தில் 8400 தபால் வாக்குகள் பதிவு

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 8,400 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், திருச்சி தொகுதியில் மட்டும் 3,369 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்களவைத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு பெறும் பணி கடந்த 8ம் தேதி முதல் நடந்தது. இந்நிலையில், திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள…

‘சியான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வீர தீர “சூரன்”!

‘சியான்’ விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படத்திற்கு வீர தீர “சூரன்” என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கான சிறப்பு காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. சியான் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் தயாராகும்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 361: சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரிதானும் சூடினன்; இளைஞரும் மலைந்தனர்;விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மா,படு மழை பொழிந்த தண் நறும் புறவில்,நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப மாலை மான்ற மணம்…

நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?மன்சூர் அலிகான் அறிக்கை!

நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி,பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க… குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன்… மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, Treatmet…

படித்ததில் பிடித்தது

என் குணம் என் எதிரில்நிற்பவனின் குணத்தைபொறுத்தது..! வாழ்க்கை என்பது யாதெனில்வாழ வேண்டுமா என்றுசில நேரமும்.. வாழ்ந்தேஆக வேண்டும் என்ற பல நேரமும்சேர்ந்த கலவையே..! சோகம் மட்டும் வாழ்க்கைகிடையாது.. சந்தோஷமாகவேஎந்நாளும் வாழ்ந்திடவும் முடியாது..சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடிஇருட்டினால் தான் நம்மால்பல நொடி…

ஏப்ரல் 18,உலக பாரம்பரிய தினம்.

உலகில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு பகுதியும், ஒவ்வொரு இனமும் பல்வேறு வகையான பாரம்பரிய நினைவுச் சின்னங்களை கொண்டுள்ளது. அதனை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 18ம் தேதி இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1982ம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில்…